2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சீருடைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் நகரசபையின் சகல சேவைப் பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு வெவ்வேறு நிறங்களிலான சீருடைகள் நகரசபையினால் செவ்வாய்க்கிழமை(7) வழங்கி வைக்கப்பட்டன.

சுகாதாரப் பிரிவுக்கு கொழுந்து பச்சை நிற சீருடையும் வேலை பிரிவுக்கு செம்மஞ்சல் நிற சீருடையும வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X