2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கொமர்ஷல் வங்கியின் 196ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கொமர்ஷல் வங்கியின் 196ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையம் இன்று காலை வவுனியா - ஹொறவப்பொத்தானை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

வங்கியின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் சனத் பண்டாரநாயக்கா கிளை நிலையத்தினை வைபவரீதியாக திறந்துவைத்தார்.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  வங்கி செயல்திட்டங்களை வழங்கிவரும் கொமர்ஷல் வங்கியானது நாடெங்கும்  413 ஏ.ரி.எம்  நிலையங்களையும் கொண்டுள்ளதாக பிரதி பொதுமுகாமையளார் இந்த நிகழ்வில் பேசுகையில் தெரிவித்தார்.

வவுனியா நகரில் இது மேலதிக வாடிக்கையாளர் சேவை நிலையமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .