2021 ஜூன் 16, புதன்கிழமை

வட-கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவி

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பானிய அரசாங்கம், ரூபா 10 கோடி 30 இலட்சம்  நிதியுதவியளித்துள்ளது.

வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும்  திட்டத்தை முன்னெடுப்பதற்கும், வவுனியா, மட்டக்களப்பு, மாத்தறை  மாவட்டங்களில் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம் ஆகியவற்றிற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தஹகாசி கைச்சாத்திட்டார்.     Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .