2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

CIMA நிறுவனத்தின் கிளை கண்டியில் திறப்பு

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தின் (CIMA) கிளையொன்று கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறித்த கிளையினை திறந்துவைத்தார். கண்டி பேராதெனிய வீதியில் குறித்த கிளை திறக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • Rammiyan Thursday, 09 June 2011 01:58 PM

    நான் சிமா படிக்க விரும்புறேன் அதற்காக என்ன என்ன செய்ய வேண்டும். எனக்கு உதவ முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .