Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ், அண்மையில் இடம்பெற்ற NBQSA 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதை சுவீகரித்திருந்தது. MBSL இன் உள்ளக மென்பொருள் தயாரிப்பான “Velocity Bank Reconciliation” என்பதற்கு “In-house Application” பிரிவில் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் - NBQSA 2019 போட்டி, இலங்கையின் பிரிட்டிஷ் கணினி சங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டய கல்வியகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் பதிவாகியிருந்த சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகின்றது.
மேலும், NBQSA 2019 இல் MBSL இன் உள்ளக மென்பொருளான “Velocity” க்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 இல் APICTA இனால் “Velocity” க்கு Business Services (HC-BS) சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
3 hours ago