2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

8 மூலிகை ரகங்களில் பொடிலோஷன்

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அழகு உங்கள் சருமத்துக்கு என்ற தொனிப்பொருளைக்  கொண்ட நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் மூலிகை அழகுச் சாதன தயாரிப்புக்கள், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நூற்றுக்கு மேற்பட்டநேச்சர்ஸ் சீக்ரட்ஸ் உற்பத்திகள் ஐளுழு மற்றும் புஆP உயர் தரங்களின் கீழ் மிக பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இவ் உற்பத்திகளுள் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நெச்சுரல் ஒயில் மொயிஸ்சரைஸிங் பொடிலோஷன் 8 மூலிகைரகங்கள் மூலம் புதியபொதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 100மூ உள்ளுர் உற்பத்தியான நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் சந்தையிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திகளை பின் தள்ளி விட்டு இலங்கையின் முதற்தர மூலிகை அழகுச்சாதன வர்த்தக நாமமாக மக்கள் நன்மதிப்பை வென்றுள்ளது.

இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பிணைப்புடன் புதிய இயந்திரம் மூலம் தயாரிக்கப்படுகின்ற நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நெச்சுரல் ஒயில் மொயிஸ்சரைஸிங் பொடிலோஷனானது, பெற்றோலியம் எண்ணெய் மற்றும் சிலிக்கன் அடங்காத, தற்போது சந்தையில் காணப்படுகின்ற ஒரேயொரு லோஷன் உற்பத்தியாகும். 100மூ இயற்கை எண்ணெய் அடங்கிய நெச்சுரல் ஒயில் மொயிஸ்சரைஸிங் பொடிலோஷன்; உங்கள் சருமம் உலர்வதிலிருந்து நாள் முழுவதும் பாதுகாத்து சருமத்துக்கான ஈரப்பதனை வழங்கி, சருமத்தை மிருதுவாக வைத்திருக்கு உதவும்.

இலங்கை பெண்களின் நம்பிக்கையை வென்ற, மேம்படுத்தப்பட்ட 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' நெச்சுரல் ஒயில் மொயிஸ்சரைஸிங் பொடிலோஷன்; மனங்கவர் வகையில் பொதி செய்யப்பட்டு உங்கள் கரங்களுக்கு வந்தடைகின்றது.

பரிசோதனைகளுக்குஅமைவாக 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்'உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நேச்சர்ஸ் பியூட்டிகிரியேஷன்ஸ் நிறுவனம், இலங்கையில் முதலாவது தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தாவரஆராய்ச்சி மற்றும் தாவர வளர்ப்ப்பு பூங்காவை கொண்டுள்ளது. தமது ஓளடத பூங்காவில் 700க்கும் அதிகமானஅரியவகை தாவரங்களை வளர்க்கின்றதுடன், அழிந்து போகின்ற தாவர இனங்களை பாதுகாக்கும் செயற்றிட்டமொன்றை  தாவர வளர்ப்பு ஊடாக முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்து.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X