A.P.Mathan / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய்க்கிழமை விற்பனையின் போது, கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் முதல் தடவையாக மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை விட குறைவடைந்து காணப்பட்டது. சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தான கேள்வி குறைவடைந்ததை தொடர்ந்து இந்த விலை சரிவு காணப்பட்டதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.20 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago