2021 மே 11, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் செலான் வங்கியின் புதிய வாடிக்கையாளர் நிலையம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சியில் செலான் வங்கியின் புதிய வாடிக்கையாளர் நிலையம் நிரந்தரக் கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் இதுவரைகாலமும் தற்காலிக ஏற்பாடாக கொள்கலன் பெட்டிகளில் இயங்கி வந்த இந்தக் கிளை நிலையம் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தொகுதியில் இடமாற்றப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பௌத்த விகாரைக்கு முன்பாக இந்த நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X