A.P.Mathan / 2013 மே 08 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசர்பைஜான் நாட்டிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அசர்பைஜான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எல்மார் மம்மடியாரொவ் உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி இந்த கோரிக்கையை மேற்கொண்டிருந்தார்.34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago