A.P.Mathan / 2013 மே 31 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் சிறந்த சுற்றுலாத்தளமாக பாங்கொக் நகர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இந்த ஸ்தானத்தை லண்டன் நகரம் தன்வசப்படுத்தியிருந்தது. மாஸ்டர்கார்ட் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே இந்த புதிய தகவல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசியாவை சேர்ந்த நாடொன்று உலகின் சிறந்த சுற்றுலா தளமாக தெரிவாவது இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளது. 34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago