A.P.Mathan / 2013 ஜூன் 04 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத் நாட்டை தளமாக கொண்டியங்கும் நஷனல் இன்டஸ்ரிஸ் குழுமத்தின் மூலம் இலங்கையை தளமாக கொண்டியங்கும் பங்கு முகவர் மற்றும் நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனமான சவுதி அரேபியாவின் ஹேரேமிளா நிறுவனத்தை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரை கன்டொர் என மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.20 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago