A.P.Mathan / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை துறைமுக அதிகார சபை நாளொன்றில் கையாண்ட அதிகளவான கொள்கலன்களின் எண்ணிக்கையை நவம்பர் 2ஆம் திகதி பதிவு செய்திருந்ததாக அறிவித்துள்ளது. இருபது அடி சம அளவுடைய 9884 கொள்கலன்களை ஒரே நாளில் கையாள்கை செய்து இந்த சாதனையை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் அதிகளவான கொள்கலன் கையாள்கை பெறுமதி 2013 ஜூன் 24ஆம் திகதி 9659 ஆக பதிவாகியிருந்தது.45 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago