2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏற்றத்தாழ்வுகளுடன் உலக பங்குச்சுட்டெண்கள் நிறைவுக்கு வருகின்றன

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை சர்வதேச பங்குச்சந்தையின் ஆண்டின் இறுதி சில தினங்களுக்கான கொடுக்கல் வாங்கல்களின் போது, ஏற்றத்தாழ்வுகளுடனான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஆறு வருட காலங்களில் பதிவாகிய உறுதியான பெறுமதிகள் நடப்பு ஆண்டின் இறுதி பகுதியில் பதிவாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதன் மூலம் சர்வதேச ரீதியில் 2014ஆம் ஆண்டில் உறுதியான வளர்ச்சி வீதங்கள் பதிவாகக்கூடும் எனும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 
 
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றன அனைத்து நாடுகளினதும் பங்குச்சுட்டெண்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெறுமதிகளை பதிவு செய்யவே, ஜப்பானின் பங்குச்சுட்டெண் 2013இல் 0.7% – 56.7% எனும் உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .