A.P.Mathan / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருவதாகவும், தற்போது சுமார் 40 பில்லியன் வரையிலான நட்டத்தை வருடமொன்றில் எதிர்நோக்கியுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண அதிகரிப்பு இந்த நட்டத்தை ஈடு செய்ய போதுமானதாக இல்லாததுடன், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மின் கட்டணத்தை மீளாய்வு செய்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான முறை காணப்பட்டபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 5 minute ago
47 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
47 minute ago
47 minute ago
2 hours ago