2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ICBT வளாகத்துக்கு இணைய வழி கொடுப்பனவு வசதி

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ICBT வளாகத்துக்கு கொமர்ஷல் வங்கி தனது உள்ளக கொடுப்பனவு சேவை நுழைவாயில் (IPG) முறையை பாவிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பல்தேசிய நாணயத்தில் இந்த நிறுவனத்தின் இணையவழி ஊடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்கள் வழியான கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக இந்த நிறுவனம் மாணவர்களுக்கான சேவையை வழங்க முடியும். அத்தோடு விஸா, மாஸ்டர் கார்ட், யூனியன் பே என்பனவற்றின் ஊடாகவும் நேரடி கொடுப்பனவுகளைப் பெற முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X