Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
24.09.2018
பௌர்ணமி விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
25.09.2018
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் போன்றவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 297 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா மில்க் ஃபுட்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகம் ஈடுபட்டனர்.
26.09.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 318 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், மெல்ஸ்டாகோர்ப், டீஜே லங்கா மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது பாதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
27.09.2018
பிரக் லங்கா ஃபினான்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 419 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
28.09.2018
ஹற்றன் நஷனல் வங்கி, சிங்கர் ஸ்ரீ லங்கா மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 633 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், டீஜே லங்கா மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு 0.72% சரிவையும் S&P SL20 0.49% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 417 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
20 minute ago
35 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
53 minute ago
57 minute ago