2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கிண்ணியாவில் அபூர்வ கன்று

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவுப் பகுதியில் பசுவொன்று, அபூர்வமான கன்று ஒன்றை, இன்று (24)  பிரசவித்துள்ளது.

கிண்ணியா நடுத்தீவுப் பகுதியிலுள்ள சஜீத் என்பவருக்குச் சொந்தமான பசுவே, ஏழு கால்கள் மற்றும் இரண்டு உடம்புகள் கொண்ட இந்தக் கன்றுக் குட்டியைப் பிரசவித்துள்ளது.

இக்கன்று, பிறந்த ஒரு மணித்தியாத்துக்குப் பின்னர் இறந்து விட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .