2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பல்கலை கூரையில் பட்டப்பகலில் பாலியலில் ஈடுபட்ட காதல் ஜோடி

Kogilavani   / 2011 மார்ச் 30 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க பல்கலைக்கழக கல்லூரி கூரையொன்றின் மேல் இளம் காதல் ஜோடி ஒன்று பலர் பார்த்திருக்க பகிரங்கமாக பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

அந்த காதல் ஜோடியினது புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியான நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஆத்திரமடைந்துள்ளது.

பல்கலைக்கழக மாணவனான இளைஞனும் அவனின் காதலியும் 12 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் கூரையில் பல்வேறு நிலைகளில் ஈடுபடும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் பகிரங்கமாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனால், அவர், பல்கலைக்கழக மாணவி இல்லையென நம்பப்படுவதாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மேற்படி பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டிடமானது பல்கலைகழக வளாகத்தின் இரண்டாவது மிகவும் உயர்ந்த கட்டிடமாகும். அதன் கூரைமீது  பட்டப்பகலில் இந்த ஜோடி பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.

கூரையில் மற்றவர்களின் பார்வைக்கு தென்படாத மத்திய பகுதியைவிட விளிம்புப் பகுதியையே இந்த ஜோடி தமது நடவடிக்கைக்கு தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0

 • ravi Thursday, 31 March 2011 09:05 PM

  நல்ல கலாசாரம். கீப் இட் அப்

  Reply : 0       0

  xlntgson Thursday, 31 March 2011 09:18 PM

  ஏனிப்படி, ஆச்சரியமாக இருக்கிறதே? பாதுகாப்பான உறவுமுறைகள் என்று அமெரிக்காவிலும் இன்னும் அநேகமான மேற்கத்திய நாடுகளிலும் இதற்காக ஆணும் பெண்ணும் பாவிக்கும் கழிப்பறைகளை மிகவும் விசாலமாகவும் வசதிகளுடனும் கட்டியிருப்பதாக நான் பார்த்தேன், ஒரிதழில்! இதை எதிர்த்து வழக்கு போட்டு- வழக்கில் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு என்று கழுவும் இடங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்கள் தோற்றுப்போய் இருந்தனர்- அதாவது உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டால் சரி ஆணோ பெண்ணோ யாரோ என்று பார்க்கத் தேவையில்லை என்று! unisex

  Reply : 0       0

  Thasneem Saturday, 13 August 2011 09:12 PM

  மறுமை நெருங்கி விட்டது

  Reply : 0       0

  jaliyath Saturday, 02 April 2011 01:01 AM

  வாசகர்களே இறைவனை அஞ்சுங்கள் ,மறுமை நெருங்கி விட்டது ,இப்படியான செயல்கள் அதிகரித்தால் மறுமையை எதிர்பார்க்கும்படி நபிகள் அவர்கள் சொன்னார்கள் .

  Reply : 0       0

  Kahatowitayaan Saturday, 02 April 2011 04:52 PM

  இதைத்தான் இன்றைய மாணவர்கள் பாடசாலைகளிலும் எதிர்பார்க்கின்றனர். நாகரிக வாதிகள் எனத் thammai azaiththuk கொள்பவர்கள்தாம் இப்படிக் காட்டு மிராண்டிகளாகவும் நடந்து கொள்கின்றனர்.

  Reply : 0       0

  Mujeeb Sunday, 03 April 2011 03:19 PM

  மாடுகள்

  Reply : 0       0

  ihsan Tuesday, 05 April 2011 03:08 PM

  அமெரிக்காவில் ஒரு விநோத வழக்கு வந்தது ஒரு பெண் ஆள் நிர்வாணமாக பாதை இல் நடந்து போக அனுமதி கோரப்பட்டது. அதற்கு அந்த நீதிபதி (கூழ் முட்டை) தீர்ப்பு "போகலாம் ஆனால் விபத்து அதிகரிக்கும் அதனால் இப்பூதைக்கு வேண்டாம்" என்றார்.

  Reply : 0       0

  raju Tuesday, 05 April 2011 07:49 PM

  ரொம்ப நல்லா இருக்கு உருப்பட்ட மாதிரித்தான் ரொம்ப முக்கியம்

  Reply : 0       0

  xlntgson Tuesday, 05 April 2011 09:45 PM

  ihsan, ஆண்கள் நெஞ்சை திறந்து கொண்டு திரியலாம் ஏன் பெண்கள் அவ்வாறு திரிய முடியாது என்றொரு வழக்கிலும் அவ்வாறான தீர்ப்பே வழங்கப்பட்டது.
  ஆண்கள் பார்ப்பதனாலேயே நிலை குலைந்து விடுகின்றனர்.
  பெண்கள் பார்வையை சரிசெய்து கொள்ள இயலுமாக படைக்கப்பட்டவர்கள்.
  படைப்பு- சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்டது. உலகம் படைக்கப்படவில்லை தானாகவே அது உண்டாகிவிட்டது என்பாரும் உளர் என்றாலும் இங்கே பெண் வேறு மண்ணில் தான் படைக்கப்பட்டிருக்கிறாள்-ஆணின் எலும்பில் இருந்து-என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  Reply : 0       0

  nimthas Sunday, 10 April 2011 04:55 PM

  vilankukalukkum namakkum ithu onrilthaan viththiyaasam irukku enru ninaiththen athuvum illayaa?

  Reply : 0       0

  niyas Tuesday, 12 April 2011 05:29 AM

  இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்

  Reply : 0       0

  rathika reyman Wednesday, 27 April 2011 10:53 PM

  காலம் கலி காலம் ஆகி போச்சிடா, உலகம் அழியாம என்ன பன்னுண்டா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .