2021 ஜூலை 26, திங்கட்கிழமை

’போராட்டத்தை முடிவுறுத்தவே விசாரணை’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவே, இரண்டாம் மாடி விசாரணைக்குத் தன்னை அழைத்திருந்தார்களென, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் வவுனியா மாவட்டச் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக, 1,060 நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில், இன்று (14) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .