2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பஸ் சேவை நடத்துமாறு மீள்குடியேறிய மக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இடம்பெயர்ந்த சுமார் 150 குடும்பங்கள் ஆனந்தர் புளியங்குளத்தில் மீளக்குடியேறியபோதிலும் வவுனியாவிற்கும் ஆனந்தர் புளியங்குளத்திற்கும் இடையில்போதிய பஸ் சேவை இல்லையென அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கு பஸ் சேவையை நடத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்ன அடம்பன், நயினாமடு ஆகிய கிராமங்களுக்கும் பஸ் சேவை இடம்பெறவேண்டும் எனவும் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .