2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

துரிதகதியில் மிதிவெடியகற்றும் பணிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுனம், சுதந்திரபுரம், வள்ளிபுனம், மாணிக்கபுரம் ஆகிய இடங்களில் துரிதகதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான “மைக்” நிறுவனம் இந்தப்பணியில் இப்பகுதியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிகளில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட பின்னர் துரித கதியில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .