2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சிலுவைப்பாத யாத்திரை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கிறிஸ்தவ மக்களால் தவக்காலத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாத யாத்திரை இன்று மாலை வவுனியா நகரில்  நடைபெற்றபோது பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டனர்

இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட சிலுவைப்பாத யாத்திரை குருமன்காடு தேவாலயத்தில் நிறைவுபெற்றது. அதேபோல் வேப்பங்குளத்திலிருந்து தொடங்கிய சிலுவைப்பாத யாத்திரையும் குருமன்காடு தேவாலயத்தில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .