2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் கத்தோலிக்க யாத்திரிகர்கள் ஆறு பேர் காயம்

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

மன்னார் செட்டிகுளம் வீதியில் மெனிக்பாமிற்கு அருகாமையில் இன்று ஞாயிறுக்கிழமை பயணிகள் வானொன்றும் சிறிய ரக லொறியொன்றும் மோதியதில் கத்தோலிக்க யாத்திரிகர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் செட்டிகுளம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடு யாத்திரைக்கு சென்றுவிட்டு நீர்கொழும்பிற்கு திரும்பிக்கொண்டிருந்த பயணிகளே  காயமுற்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .