Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குடிசன மதிப்பீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் என்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
கிராம சேவையாளர்களும் மதிப்பீட்டு அலுவலர்களும் வீடு வீடாக சென்று விபரங்களை பெற்று சிவப்பு நிறத்திலான ஸ்ரிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.
நீண்டகால இடைவெளிக்கு பின்னர் குடிசன வீட்டு வசதிகள், தொகைபுள்ளி விபரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025