2021 ஜூன் 16, புதன்கிழமை

மாணவன் சேதுராகவனை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேரில் சந்தித்து பாராட்டு

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.ஜெனி)

அண்மையில் வெளியான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் 2ஆம் இடத்தை பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகர சபையின் உப தலைவர் எம்.எம்.ரதன் சென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .