2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஓமந்தை ஆடைத் தொழிற்சாலை மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரி.விவேகராசா

வவுனியா, ஒமந்தையில் அமைக்கப்படும் வரும் மூன்று ஆடைத் தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்தவுடன் சுமார் ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என வவுனியா அரச அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

யுவதிகளுக்கே இத்துறையில் கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற அவர், தற்போது ஒரு தொழிற்சாலைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது... இது ஜனவரி மாதம் முதல் இயங்க ஆரம்பிக்கும் எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .