Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.விவேகராசா)
முல்லைத்தீவு - ஒட்டிசுட்டான் பிரதேச பிரிவி;ற்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு, பிரதேசத்தைச் சேர்ந்த 89 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேர் மீளக்குடியமர்ந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ஏ.பத்திநாதர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் செட்டிகுளம் மெனிக்பாமில் இடம்பெயர்ந்து 20 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரத்தில் இந்த பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களும் படிப்படியாக மீள்குடியேறவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago