Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 03 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த மக்களுடைய காணிகள், கடந்த 1 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீள்குடியேறுவதற்கான அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை.
மக்கள், ஜனவரி 31 ஆம் திகதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், அவர்களுடைய காணிகள் கடந்த 1 ஆம் திகதி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago