Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்பணி. ஜே.வி.தேவராஜா நேற்று (10), தனது 90ஆவது வயதில் காலமானார்.
அவரது பூதவுடல், தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று (11) காலை 8 மணியளவில், மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருப்பலியுடன் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
42 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago