2025 மே 21, புதன்கிழமை

இரு நாள் வதிவிட பயிற்சிநெறி

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

'ரான்ஸ்ட்பெரன்சி' சர்வதேச அமைப்பினால், வட மாகாணத்தில் உள்ள பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு  தலைமைத்துவம்,தொடர்பாடல், கடமை பொறுப்பு தொடர்பான இரண்டு நாள் வதிவிட பயிற்சி நெறி வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்,  இன்று நடைபெற்றது. 

இப்பயிற்சிநெறியில் வளவாளராக நளினி இரட்ணராஜா பங்கெடுத்திருந்ததார். 

நிகழ்வில் ரான்ஸ்ட்பெரன்சி அமைப்பின்  இணைப்பாளரும் சட்டதரணியுமான மங்களா சந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .