2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு

George   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தலைமன்னாரில்  இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னார் இ.போ.ச. டிப்போவுக்கு சொந்தமான  பஸ், புத்தளம் - சிலாபம் வீதியில் உள்ள  பங்கதெனிய என்ற  இடத்தில்  வைத்து  கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த தாக்குதலில், பஸ்ஸின் முன் கண்ணாடிகள், பக்கவாட்டுக் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், சாரதி காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 01, மணியளவில்  இந்த தாக்குதலை நடத்திவிட்டு, 03 பேர்  தப்பிச் சென்றதாக சாரதி, சிலாபம்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .