2025 ஜூலை 12, சனிக்கிழமை

எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் எடுத்துரைப்பு

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்  அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எடுத்துரைத்துள்ளது.

வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இந்தக்கோரிக்கை தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்வைக்கப்ட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .