2026 ஜனவரி 28, புதன்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர்களை சோதனையிட்டனர். 

இதன்போது அவர்களது உடமையில் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டனர். 

குறித்த இளைஞர்களை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X