Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில், குளைபோட்டு கணவாய் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையால் கைதான உள்ளூர் மீனவர்கள் ஒன்பது பேரையும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி, நேற்று (15) அனுமதி வழங்கினார்.
அத்துடன், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பருத்தித்துறை - கிழக்கு தும்பளை மற்றும் முனை பகுதிகளில், கடற்படையினரும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, குளை போட்டு கணவாய் பிடித்த குறித்த ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 படகுகள் கைப்பற்றப்பட்டன.
11 minute ago
44 minute ago
49 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
49 minute ago
21 Jul 2025