Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 14 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 .30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமானது.
இக்கலந்துரையாடலில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
49 minute ago