Niroshini / 2021 மே 06 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுவான் - தண்ணிமுறிப்பு வீதியின், நாகஞ்சோலை பகுதியில், நேற்று (05), சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்ட நபரொருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இவர், குறித்த பகுதியில் உள்ள காடொன்றில், சுமார் இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை அனுமதி பத்திரம் இல்லாமல் அழித்துள்ளாரென, ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago