2025 மே 08, வியாழக்கிழமை

கிராமசேவகருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், தொற்று  உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அங்கு பணிபுரியும் சில உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X