Editorial / 2021 மே 10 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின் சோரன்பற்றுப் பகுதியில் கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்றைய தினம் (09) வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஒழுங்குப்படுத்தலில் 16 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago