2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் இந்தச் சடம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ் நடத்துநரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (வயது 34)  என்பவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிணக்கு காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என, ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .