Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அல்லது அரசாங்க அதிபரால் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் பாப்பாமோட்டை ஆகிய இரு கிராம மீனவர்களும் தொழில் செய்யும் இடங்கள் தொடர்பில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை, விடத்தல் தீவுக்கு அண்மித்த கள்ளாற்றுக்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் தோட்டவெளி - ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மேற்கொண்டு வந்த கடற்றொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, மன்னார் நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்று (14) அனுமதி வழங்கியுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago