2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு தொற்று

Niroshini   / 2021 மே 11 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை, கணுக்கேணி பகுதியைச் சேர்ந்த 47 வயது குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கொரோனா காரணமாக பூட்டு, அதன் ஊழியர்கள் அனைவரும்  வீட்டுக்கு அனுப்பிவைக்கப்ட்டனர்.
இந்நிலையில், அந்நிறுவனத்தில் பணியாற்றிய, குறித்த குடும்பஸ்தர் கடந்த 07ஆம் திகதி வீட்டுக்கு வந்து தனிமைப்பட்டு இருந்துள்ளார்.

இருந்தும் சந்தேகத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவு, நேற்று வந்தததை அடுத்து, அவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X