2025 மே 05, திங்கட்கிழமை

தவிசாளர் தணிகாசலத்துக்கு கொரோனா

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் ச.தணிகாசலத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில். வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு எழுமாறான வகையில் என்ரிஜன்; பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தல் வைத்து தவிசாளர் ச.தணிகாசலத்துக்கு என்ரிஜன்; பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே, அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X