2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

தாமதமாகி ஆரம்பம்

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட “தடுமாறும் தமிழ் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழர்கள்? அடுத்து என்ன?” என்ற நிகழ்வு, தமிழ் தலைமைகள் சிலரின் வருகையை எதிர்பார்த்து கால தாமதமாக ஆரம்பமாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .