Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட செயலம், பெரண்டினா தொழில்வள நிலையம் என்பன இணைந்து மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை தொழிற்சந்தையை ஏற்பாடு செய்திருந்தன.
50 இளைஞர் , யுவதிகள் கலந்துகொண்ட இந்த நேர்முகத்தேர்வில் 20 பேருக்கு தொழில் வழங்குவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன
மற்றுமொரு தொழிற்சந்தை அடுத்த மாதம் புதுக்குடியிருப்பில் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
1 hours ago