Editorial / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
பளையில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் பலரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
மேலதிக விபரம் விரைவில்…
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago