Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில், வவுனியாவில் டெங்கு அற்ற பாடசாலை என்ற போட்டி நிகழ்ச்சித் திட்டம், இன்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 14 பாடசாலைகள் இந்தப் போட்டிக்குத் தெரிவு செய்யபட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, ஸ்ரீ ராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம், நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில், இன்று , இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025