Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்
‘எமது சின்னத்தை மாற்றி, போலி வாக்குச் சீட்டுகள் ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல்சட்ட விதிமுறை மீறல். இது தொடர்பில் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜை தொடர்பு கொண்டு வினவிய போது,
‘குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது, மாதிரி வாக்குச் சீட்டுக்கள் அச்சிட்டு வெளியிடுவது, தேர்தல் சட்டத்துக்கு முரணானது. இது தொடர்பில் விசாரித்து வருகின்றோம்’ என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
9 hours ago