2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புதுகுடியிருப்பு விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுகுடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார்சைக்கிள்கள், நேற்று திங்கட்கிழமை மாலை ஒன்றோடு ஒன்று நேரெதிரே மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X