2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதனை

George   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கேப்பாபுலவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடைய சுகாதாரம் தொடர்பில், சுகாதார பரிசோதகர்கள்,  சோதனைகளை வெள்ளிக்கிழமை (17) மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பிள்ளைகள் மற்றும் குழந்தைகளும் வெய்யில், பனி ஆகியவற்றுக்கு மத்தியில் தங்கியுள்ளனர்.

விமானப்படையின் ஆக்கிரமிப்பினால் தமது காணிகளை இழந்த முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதியில் அமைந்துள்ள விமானப்படையின் முகாமுக்கு முன்னால் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .