2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மடு திருத்தலத்தில் நிதியமைச்சர்

George   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நிதியமைச்சர்  ரவி கருநாயக்க, திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, விசேட வானுர்தி மூலம், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார், மடு திருத்தளத்தை வந்தடைந்தார். தனது குடும்பத்துடன் மடு மாதாவை தரிசனம் செய்வதற்காகவே அவர் வந்திருந்தார்.

இதன்போது, வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .